தொலைதூ
சூரியனை ஒட்டிப் பறக்கும்
பறவையை
அண்ணாந்
தன் குட்டிக்கைகளை விரித்து
அசைத்துப் பார்த்துக்கொண்டான்..
அங்கே - வானில்
புதிய சிறகுகளை
விரித்துப் பறந்த
பறவைக் குஞ்சு
பூமியில் ஒட்டிக்கொண்டு நகரும்
மனிதனை
விழிவிரி
தன் பிஞ்சுக் கால்களை
காற்றில் நீட்டி
ஊன்ற முயன்றது...
-பிரகாஷ்.

No comments:
Post a Comment
உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...